
SURYA NAMASKARA

YOGA CLASS IN YOGA AUDITORIUM

LIBRARY FACILITY
3000 சதுரடியில் - ஓரே நேரத்தில் 100 மாணவர்கள் அமரக்குடிய நூலக வசதி

NEVERSKIP PARENT APP
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வருகைப்பதிவேடு,மதிப்பெண், பள்ளியின் சுற்றறிக்கை மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளின் புகைப்படம் இந்த ஆப்பில் பார்த்துக்கொள்ளலாம்

CLASS ROOM VIEW IN CAMERA
அனைத்து வகுப்பறையிலும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது

SURVEILLANCE
பள்ளி வளாகம் சுற்றிலும் கேமரா கண்காணிப்பின் கீழ் உள்ளது.

AUTOMATIC SANITARY NAPKIN VENDING MACHINE
பெண்களுக்கான தன்னியக்க சுகாதார நாப்கின் பொருள் வழங்கும் இயந்திரம்.

COMPUTER LAB
கணிப்பொறி ஆய்வகம்

Principal Room

Vice Principal Room

Principal Room
முதல்வர் அறையில் இருந்தே அனைத்து வகுப்பறைகளையும் டிவியின் மூலம் கண்காணித்து உடனுக்குடனே அதனை முதல்வர் அவர்களால் திருத்தம் செய்யப்படுகிறது

GENERATOR
ரூபாய் 7,00,000/- மதிப்பிலான தடையில்லாத மின்சார வசதி ஜெனரேட்டர் மூலம் வழங்கப்படுகிறது.

RO WATER FOR STUDENTS
அனைத்து தளத்திலும் மாணவர்களுக்கு RO குடிநீர்

SOLAR PANEL FACILITY
50,00,000/-ரூபாயில் சூரிய ஒளியின் மூலம் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது

RO WATER FACILITY
5,00,000/-ரூபாய் செலவில் RO குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது

TOILET FACTILITY FOR BOYS
மாணவர்களுக்கான கழிப்பறை வசதி

SEPARATE BLOCK FOR GIRLS
பெண் குழந்தைகளுக்கு தனி கட்டிடம்

TOILET FACILITY FOR GIRLS
மாணவிகளுக்கான கழிப்பறை வசதி

SEPARATE BLOCK FOR HIGHER SECONDARY
மேல் நிலை மாணவர்களுக்கான தனி கட்டிடம்

SANITARY NAPKIN DISPOSER
பெண்களுக்கான சுகாதார நாப்கின் அகற்றல் இயந்திரம்